Thursday, February 18, 2010

சூழ்நிலைக்கவிதை!

ஆடிப்பாடி திரிந்த
அந்த அழகான
காலத்த விட்டுப்புட்டு..
அடக்கமான புள்ளையா
என்னை மாத்திக்கிட்டு..
அதிகாலையில
எழுந்திருச்சு விழுந்தடிச்சு..
ஓடிப்போயி வாகனத்தை
புடிச்சுக்கிட்டு..
போக வேண்டிய
இடமெல்லாம் போயிட்டு..
புகழேதும் கிட்டாம
துவண்டு நான் தூங்கவில்லை
துச்சமா வாழ்க்கையயும்
நினைக்கவில்லை
தோழர்களின் வார்த்தைக்கு
கட்டுப்பட்டு
தொடர்ந்தேன் என் பயனத்தை..
வழக்கமான சரிவில்லை ஒருநாளு..
வந்தது ஒரு அழுத்தமான வாழ்வு..
அம்சமான குடும்பம்
மீண்டும் அதே அழகான காலம்!

No comments:

Post a Comment