ஆர்வத்தில............
எப்பவாச்சும் எதாச்சும் போடுவேன் ஆர்வத்தில
Sunday, February 21, 2010
கருத்துக்கவிதை!
அந்தி மலைப்பொழுதில்
சிந்தும் அழகிய வண்ண வானம்..
இருபுறமும் கொஞ்சும் பசுமை
உன்னிடத்தில் கெஞ்சும் நெஞ்சம்!
யார் எதற்காக வகுத்த வழி இது?
வா தொடுவானம் தொட்டு வரலாம்
இருவரும் கைகோர்த்த நடையில்..
இரவு வரும் வெகு விரைவில்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment