Wednesday, February 24, 2010

எனக்கு புடிச்சது

வில்லனின் ஜினுக்குஸ்!

Notes: அவரோட தற்புகழ்ச்சியுமிருக்கும்.. அதான் ஸ்பெஷல் இதுல..)

சரி ஆரம்பிப்போம்......

இன்னும் துவைக்கப்பட்டாமலே இருக்கிறது

சென்ற மாதம் துவைக்கையில்

கிழிந்து போன சொக்காய்.


(அட அட அட ப்ப்ப்ப்ரம்ம்ம்மாதம்ம்ம்ம்ம் )

No comments:

Post a Comment