சிறை..
காற்றடைத்த பலூன்போல
நம்நினைவுகள் சுமந்து
பறக்கும் என்னை
மெல்ல மெல்ல
குறைய விடாமல்
உன்சுவாசம் சிறைவைத்து
உயிர்வாழ்கிறாய் என்னுள்!
முத்தம் தின்பவன் நீ
முழுவதும் நிறைபவள் நான்!!
காற்றடைத்த பலூன்போல
நம்நினைவுகள் சுமந்து
பறக்கும் என்னை
மெல்ல மெல்ல
குறைய விடாமல்
உன்சுவாசம் சிறைவைத்து
உயிர்வாழ்கிறாய் என்னுள்!
முத்தம் தின்பவன் நீ
முழுவதும் நிறைபவள் நான்!!
No comments:
Post a Comment