ப்ரேயர் டைம்!!

கீழிறங்கி
உருண்டு பிரண்டு
கைகள் ஊண்டி
கால்கள் மடக்கி
நெற்றிமுட்டி
தலைத்தூக்கி
பிரார்த்திக்கும்
இவளின் அழகில்..
அன்று தனிமையில்
தவித்திருந்த மனது
இன்று இனிமையில்
மகிழ்கிறது...
இறைவனுக்கு நன்றி!!
கீழிறங்கி
உருண்டு பிரண்டு
கைகள் ஊண்டி
கால்கள் மடக்கி
நெற்றிமுட்டி
தலைத்தூக்கி
பிரார்த்திக்கும்
இவளின் அழகில்..
அன்று தனிமையில்
தவித்திருந்த மனது
இன்று இனிமையில்
மகிழ்கிறது...
இறைவனுக்கு நன்றி!!
No comments:
Post a Comment