Tuesday, April 2, 2013

அழகியல்!!



கண்டதும் இயல்பாகவே
கைகள் ஏந்தி நடனமாடி
இசையைப்போல்
அழைக்கிறாள்..

அருகில் சென்று
அணைத்து முத்தமிட
பூமுகம்  மலர்கிறாள்..

தத்துப்பித்துவென தனக்கான
மொழியில் பேசி சிரித்து
என்னை தன் வசப்படுத்தும்
அழகியல் அவள்!!

No comments:

Post a Comment